Chithirai

5,000

Category: Product ID: 7795

Description

உங்களுக்கு ராஜயோக வாழ்க்கை பெற ஜாதகத்தை கையில் கொண்டு இந்த கோவிலை சுற்றி வந்தாலே போதும்.நம் ஜாதகத்தில் குறை இருந்தால் நாம் கோவில் கோவிலாக சென்று பரிகாரங்கள் பல செய்து தோஷ நிவர்த்திக்காக வேண்டிக் கொள்கிறோம். சற்றே புருவங்கள் உயரத்தான் செய்கின்றது இந்த திருக்கோவில் வரலாற்றை திரும்பி பார்த்தால்.சித்திரை நட்சத்திரக்காரர்கள் கட்டாயம் வழிபட வேண்டிய கோவிலாக இந்த கோவில் பிரதிபலிக்கிறது.பெருமாள் சித்திரை நட்சத்திரத்தில்,குரு பகவனுக்காக, சித்திரை மாதத்தில்,அழகிய சித்திர வேலைபாடுகளுடன் கூடிய ரதத்தில் காட்சி அளித்ததால் இங்குள்ள மூலவர் சித்திரரத வல்லபபெருமாள் என்ற பெயரில் தாயார்களுடன் காட்சி